SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

பிரதமர் இன்று ஜகார்த்தா புறப்படுகிறார்

5/13/2025
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:03:13

Ask host to enable sharing for playback control

லிபரல் கட்சியின் முதலாவது பெண் தலைவராக வரலாறு படைக்கிறார் Sussan Ley!

5/13/2025
லிபரல் கட்சியின் புதிய தலைவராக Sussan Ley தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அக்கட்சியின் முதலாவது பெண் தலைவராக அவர் வரலாறு படைத்துள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:07:19

Ask host to enable sharing for playback control

ஆஸ்திரேலிய அரசிடம் நட்டஈடுகோரி அகதி ஒருவர் தாக்கல்செய்த வழக்கு: முழுமையான விவரம்

5/13/2025
ஐந்து வருட குடிவரவு தடுப்புக்காவலினால் ஏற்பட்ட மனநல பாதிப்புகளுக்கு நட்ட ஈடு கோரி, அரசுக்கெதிராக வழக்குத் தொடர, ஈரானிய அகதி ஒருவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:38

Ask host to enable sharing for playback control

லேபர் அரசின் புதிய அமைச்சரவை பதிவியேற்றது!

5/12/2025
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Duration:00:04:33

Ask host to enable sharing for playback control

புதிய அமைச்சரவை அறிவிப்பு: யாருக்கு என்னென்ன பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன?

5/12/2025
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் Anthony Albanese தனது புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தார். இதுகுறித்த செய்தியை வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:22

Ask host to enable sharing for playback control

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

5/11/2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்! இந்திய ராணுவத்திற்கு குவியும் ஆதரவு - பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு; தமிழக அரசியலில் பரபரப்புகளை ஏற்படுத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு; நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Duration:00:09:13

Ask host to enable sharing for playback control

புதிய அமைச்சரவை அறிவிப்பை பிரதமர் Albanese இன்று வெளியிடுகிறார்!

5/11/2025
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/05/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Duration:00:04:22

Ask host to enable sharing for playback control

The Wrong Gods - A Stirring Tale of Tradition and Transformation - “The Wrong Gods” (தவறான கடவுள்கள்) – பாரம்பரியம் மற்றும் மாற்றம் மோதும் ஒரு நாடகம்

5/11/2025
The Wrong Gods is a powerful theatrical production that delves into the intricate dynamics of family, the generational divide, and the timeless tension between tradition and change. Written by acclaimed playwright S. Shakthidharan, the play is set in a serene Indian village nestled on the banks of a sacred river. There, a young girl dares to dream of a life beyond the rigid expectations of her heritage, challenging the beliefs that have shaped her world—and confronting the cost of choosing one’s own path. Kulasegaram Sanchayan talks to playwright S. Shakthidharan about this play and his future ventures. - “The Wrong Gods” எனும் நாடகம், பாரம்பரியத்தின் கட்டுப்பாடுகளுக்கும், மாற்றத்தின் தேவைப்பாடுகளுக்கும் இடையிலான தடுமாற்றங்களை செவ்வனே சித்தரிக்கும் ஓர் ஆழமான கலைக் காட்சி. புகழ்பெற்ற நாடக ஆசிரியர் S. சக்திதரன் எழுதிய இந்த நாடகம், இந்தியாவின் ஒரு புனித நதிக்கரையை ஒட்டிய அமைதியான கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் மையத்தில், தன் சமூகத்தின் கடுமையான பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு இளம் பெண் தனது கனவுகளுக்குப் பின்தொடர முயற்சிக்கிறாள். அவள் வளர்ந்த சூழலையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறாள். தனது சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக அவள் சந்திக்கும் உள் முரண்கள், குடும்பத்தில் ஏற்படும் பிளவுகள் மற்றும் தனித்தன்மையை நிலைநாட்டும் முயற்சிகள், நாடகத்தில் சக்திவாய்ந்த பரிமாணங்களாக வெளிப்படுகின்றன.

Duration:00:11:43

Ask host to enable sharing for playback control

புதிய பாப்பரசர், லியோ XIV ஆகிய ராபர்ட் பிரீவோஸ்ட் யார்?

5/9/2025
கத்தோலிக்க மதத்தின் புதிய தலைவரான, புதிய பாப்பரசர், புனித பதின்நான்காம் லியோ ஆன, ராபர்ட் பிரீவோஸ்ட் யார் என்ற செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:08:33

Ask host to enable sharing for playback control

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

5/9/2025
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (04 மே – 10 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 10 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Duration:00:05:50

Ask host to enable sharing for playback control

How to enjoy Australia’s wilderness areas responsibly - ஆஸ்திரேலியாவின் இயற்கை எழிலை பொறுப்புடன் அனுபவிப்பது எப்படி?

5/9/2025
Australia’s beautiful landscape is home to a stunning array of native plants and wildlife, and if you’re heading out to explore, it’s important to be a careful and respectful visitor. - நீங்கள் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிடும்போது, அந்தப் பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார விழுமியங்கள் குறித்து கவனமாகவும் மரியாதையுடனும் இருப்பது ஏன் முக்கியம் என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

Duration:00:10:17

Ask host to enable sharing for playback control

65 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம்: பெர்த் பெண்மணி சாதனை!

5/9/2025
பெர்த்தில் வாழும் சட்டத்தரணி சாந்திகா பவானி யோகேந்திரன் அவர்கள், தனது 65வது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை செய்துள்ளார். இது தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Duration:00:13:29

Ask host to enable sharing for playback control

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

5/8/2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு; தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்து; இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்கு வரவேற்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:19

Ask host to enable sharing for playback control

Liberal கட்சித் தலைமைத்துவத்திற்கான போட்டியில் Sussan Ley

5/8/2025
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 09 மே 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:04:27

Ask host to enable sharing for playback control

புதிய பாப்பரசர் தேர்வுசெய்யப்பட்டார்!

5/8/2025
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து புதிய பாப்பரசர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:03:05

Ask host to enable sharing for playback control

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

5/8/2025
தொடரும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்; உக்ரைனுடான போரை மூன்று நாட்கள் நிறுத்தியுள்ள ரஷ்யா; காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; ஏமனின் ஹவுதிகள்- அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; சூடான் துறைமுக நகர் மீது தாக்குதல் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Duration:00:07:53

Ask host to enable sharing for playback control

காப்பீட்டு பணத்திற்காக மனைவியைக் கொன்றாரா? குயின்ஸ்லாந்து பெண்ணின் மரணத்தில் திருப்பம்!

5/8/2025
குயின்ஸ்லாந்தில் ஒரு பெண்ணின் மரணம் முதலில் விபத்து என கருதப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது கணவர் மீது கொலை மற்றும் காப்பீட்டு மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:35

Ask host to enable sharing for playback control

UNESCOவின் உலக பாரம்பரிய தகுதி கிடைத்த ஆஸ்திரேலியாவின் Opera House உருவான கதை

5/8/2025
ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரமாண்டமான சிட்னி ஓபரா அரங்கம் (Opera House) உருவான கதை, அதை வடிவமைத்த கலைஞனுக்கு நேர்ந்த அனுபவம், சிட்னி துறைமுக பாலம் உருவான பின்னணி, அது திறந்துவைக்கப்பட்டபோது நடந்த சம்பவம் என்று அடுக்கடுக்கான தகவல்களை முன்வைக்கிறார் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

Duration:00:09:06

Ask host to enable sharing for playback control

‘எந்திரன்கள் கூட மனிதத்துவம் பெறலாம்’

5/7/2025
‘சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை அவர்கள் 2018ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த வேளை, எமது நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

Duration:00:12:09

Ask host to enable sharing for playback control

இந்தியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

5/7/2025
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 8 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Duration:00:04:17