கரு நாகபுர கிராமத்தில், ஒரே குடும்பத்தில் 13 பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அந்த வழக்கை விசாரணை செய்ய சென்ற இரண்டு காவல் அதிகாரிகளும் இறந்து போகிறார்கள். இந்த மரணத்திற்கு பின்னால் இருக்கும், அந்த மர்மம் என்ன? கருநாக சித்தருடைய சாபம்தான்...